Skip to content
பஞ்சபட்சி ஜீவநாடி ஜோதிடம்

பஞ்சபட்சி ஜீவநாடி ஜோதிடம் Facebook ad: “*வாழ்வில் வெற்றி பெற பஞ்ச பட்சி சாப்ட்வேர்*இருந்தால்…”

பஞ்சபட்சி ஜீவநாடி ஜோதிடம் Facebook ad: *வாழ்வில் வெற்றி பெற பஞ்ச பட்சி சாப்ட்வேர்*இருந்தால்…

Ran for 30 days, from May 9 to June 8, 2026, the last day Crush saw it.

Run by பஞ்சபட்சி ஜீவநாடி ஜோதிடம் on Facebook. Crush is not the advertiser and does not verify its claims. See this ad in Meta's Ad Library(opens in a new tab)

Want an ad like this for your product?

Crush makes new ad images for your product from this ad: your logo, your product photo, your offer.

Trials from $19.95 USD, then $79.95 USD a month. Cancel anytime.

About this ad

Meta Ad Library ID
1025814220128232
Platforms
Facebook and Instagram
Relaunches
0

How we count

Ad text

*வாழ்வில் வெற்றி பெற பஞ்ச பட்சி சாப்ட்வேர்*இருந்தால் போதும் நீங்கள் ஜாதகமே பார்க்க வேண்டாம் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 உங்கள் ​வெற்றிக்கான நேரம்: அரசியலில் ஈடுபடுபவர்கள், தொழில் தொடங்குபவர்கள், முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுபவர்கள் சேர்மார்கெட் ரியல் எஸ்டேட் கார் வாங்க குழந்தைக்கு பெயர் வைக்க வீடு வாங்குபவர்கள் எந்த ஒரு நல்ல காரியங்கள் செய்ய தங்களுக்கு 'அரசு' அல்லது 'ஊண்' தொழில் நடக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுத்துச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எனக் கருதப்படுகிறது. ​படுபட்சி நாட்கள்: ஒருவருக்கு அவரது பட்சிக்குரிய 'படுபட்சி' நாளில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்யக்கூடாது என்பது இச்சாஸ்திரத்தின் முக்கிய விதி. ​பஞ்ச பட்சி சாஸ்திரம் எவ்வாறு தோன்றியது என்றால் முருகப்பெருமான் அசுரனை வெற்றி பெற பார்வதி தேவி தன் மகனுக்காககேட்டு கொண்டதால் ​சிவபெருமான் பார்வதி தேவிக்கு இந்த ரகசியத்தை உபதேசித்ததாகவும், பின்னர் அது முருகப்பெருமான் வழியாக அகத்தியர் போன்ற சித்தர்களுக்குச் சென்றடைந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அகத்தியர், போகர், உரோமரிஷி போன்ற சித்தர்கள் இக்கலையை விரிவாக விளக்கியுள்ளனர். ​சுருக்கமாகச் சொன்னால், "நேரம் வரும் வரை காத்திரு" என்பதற்குப் பதிலாக, "உனக்கான நேரம் எது?" என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்து செயல்பட உதவும் ஒரு வாழ்வியல் கருவியே பஞ்ச பட்சி சாஸ்திரம். பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களும் நம் உடலில் உள்ள பஞ்ச பூதங்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது நாம் எந்த காரியத்தையும் செய்தால் வெற்றி மேல் வெற்றி தான் இந்த ஒரே நேர்கோட்டில் வரும் நேரத்தை நம்முடைய பஞ்ச பட்சி சாப்ட்வேர் மிகவும் துல்லியமாக தெளிவாக கணித்து உங்கள் வெற்றிக்கு தரும் பஞ்ச பட்சி ஜீவநாடி ஜாதகம் பார்க்க வேண்டுமா? பஞ்ச பட்சி சாஸ்திரம் வகுப்பில் இணைந்து கொள்ள வேண்டுமா? பஞ்ச பட்சி சாஸ்திரம் சாப்ட்வேர் வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள் 9344413809 பஞ்ச பட்சி சாப்ட்வேர் லிங்கை கிளிக் செய்யவும் 👇 https://play.google.com/store/apps/details?id=com.thavamthavas.panchapatchi 🦚🦚🦚🙏🙏🦚🦚🦚

Whatsapp message: api.whatsapp.com(opens in a new tab)

More ads from the top 1,000

See the top 1,000 ads