Sinhala Language Training Centre - SLTC Facebook ad: “Class via”

Ran for 62 days, from June 26 to August 27, 2026, the last day Crush saw it.
Run by Sinhala Language Training Centre - SLTC on Facebook. Crush is not the advertiser and does not verify its claims. See this ad in Meta's Ad Library(opens in a new tab)
Want an ad like this for your product?
Crush makes new ad images for your product from this ad: your logo, your product photo, your offer.
Trials from $19.95 USD, then $79.95 USD a month. Cancel anytime.
About this ad
- Meta Ad Library ID
- 1054838066896983
- Platforms
- Facebook, Instagram and WhatsApp
- Relaunches
- 0
Ad text
✍️🚩#STYLISH_SPOKEN_ENGLISH_COURSE 👍Class via #ZOOM_ONLINE ✍️உங்கள் ஆங்கில மொழி உச்சரிப்பும் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மாறுபடும் பேச்சு வழக்கும் உங்களை தனித்துவமாக காட்டுவதுடன் உங்களை உங்கள் துறையில் படிப்படியாக முன்னேற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 🤝வீட்டில் இருந்தவாறே ஓய்வு நேரங்களில் புதிய பரிமாணத்துடன் ஆங்கில மொழியை கற்க எம்முடன் இணையுங்கள்🤝 🚩ஆரம்பமாக உள்ள Stylish Spoken English கற்கை நெறியில் இணைய ஆர்வம் உள்ளவர்கள் எம்முடன் இணையுங்கள். 🚩04 மாதகால சான்றிதழ் கற்கைநெறி🚩 👉மிகக்குறைந்த மாதாந்த கட்டணம் 👉வகுப்பிற்கு சமூகமளிக்க தவறினால் Recordings பகிரப்படும். 👉முதல் வகுப்பு இலவசம். ஆரம்ப அறிமுக வகுப்பில் இணைந்து பார்த்துவிட்டு ஆர்வம் இருந்தால் மாத்திரம் பதிவு செய்து தொடர்ச்சியாக இணையலாம். ✍️கற்பித்தல் யுத்தியில் மாறுபட்ட முறையில் உங்கள் தேவைகளை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கும் வேலைத்தளங்களில் உங்கள் தரத்தை அடுத்த மட்டத்திற்கு எடுத்து செல்லும் ஆங்கில மொழி பேசும் பயிற்சி வகுப்பு ✍️பல மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய பிரிவு ஆரம்பம் 🚩Smart Speaking 🚩Stylish Reading 🚩Listening Activities 🚩Presentation Skills 👉பல வகுப்புகள் சென்றும் ஆங்கில மொழி பேசுவதில் சிரமம் இருந்தால் இன்றிலிருந்து முற்றுப்புள்ளி வைக்க எம்முடன் இணையுங்கள். 🙏ஒருமுறை எமது வகுப்பில் இணைந்து பார்த்து ஏனைய வகுப்புக்களுக்கும் எங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை உணருங்கள். 👍நீண்ட கால சர்வதேச ஆங்கில பாடசாலையின் அனுபவம் வாய்ந்த, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மொழி பெயர்ப்பாளராக பணி புரியும் ஆசிரியையின் வகுப்பில் இணைந்து கற்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ✍️Lecturing By : A.Jeroshiya👩🏫 👌உங்கள் ஆங்கில மொழி பேசும் இலக்கை நிச்சயமாக அடைந்து கொள்வீர்கள். 📠அனுமதியை உறுதிப்படுத்த📠 WhatsApp Your Name : 0778204486







