Skip to content
JK LUXE

JK LUXE Facebook ad: “நீங்கள் பார்ப்பது உங்கள் வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள்…”

JK LUXE Facebook ad: நீங்கள் பார்ப்பது உங்கள் வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள்…

Ran for 4 days, from January 14 to January 18, 2026, the last day Crush saw it.

Run by JK LUXE on Facebook. Crush is not the advertiser and does not verify its claims. See this ad in Meta's Ad Library(opens in a new tab)

Want an ad like this for your product?

Crush makes new ad images for your product from this ad: your logo, your product photo, your offer.

Trials from $19.95 USD, then $79.95 USD a month. Cancel anytime.

About this ad

Meta Ad Library ID
1305358801400906
Platforms
Facebook
Relaunches
0

How we count

Ad text

நீங்கள் பார்ப்பது உங்கள் வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள் தளபாடங்கள் மற்றும் மின்சார உபகாரண (Electronics) பொருட்கள் உள்ளடங்கிய சீட்டு நடைமுறை திட்டம். இலங்கை முழுவதும் சேவையை கொண்டுள்ள எங்கள் நிறுவனத்திடம் நம்பிக்கை கொண்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். நாங்கள் மிகுந்த பொறுப்புடன் நட்பு ரீதியான சேவையினை வழங்குவதை நோகமாக கொண்டுள்ளோம். உயர்தர பொருட்களை மாத்திரம் தெரிவுசெய்து உத்தரவாதத்துடன் வழங்குவதோடு விற்பனைக்கு பிந்திய சேவையினை சிறப்பான முறையில் வழங்குகின்றோம். கடந்த காலங்களில் உங்களின் கருத்துக்களை கேட்டறிந்து உங்களுக்காக இந்த புதிய சீட்டு புத்தகத்தை வடிவமைத்துள்ளோம். இம்முறை இரண்டு திட்டங்களை அறிமுக படுத்துகின்றோம். திட்டம் 1 நீங்கள் 12 நபர்களை சேர்த்து இதனை ஒரு குழுவாக நடைமுறைபடுத்த வேண்டும். இந்த சீட்டு திட்டத்தினை மாதாந்தமாகவோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது உங்களுக்கு விரும்பிய நாள் இடைவெளியிலோ சீட்டினை நடைமுறைப்படுத்தலாம். சீட்டுக்குரிய பொருட்கள் எவை என எங்களுக்கு அறியப்படுத்திய நாளிலிருந்து 7 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு பொருட்கள் அனுப்பிவைக்கப்படும். பொருட்கள் பெற்றுக் கொண்ட பின்னர் நீங்கள் பணம் செலுத்தலாம். இம்முறை 100/= தொடக்கம் 4000/= மற்றும் அதற்கு மேலதிகமான கட்டணங்களிலும் திட்டங்கள் உள்ளன இவற்றில் விரும்பிய திட்டத்தினை நீங்கள் தொடர முடியும். பொறுப்பாக நின்று நடைமுறைப்படுத்துபவர்க்கு குறித்த திட்டத்தில் உள்ள விரும்பிய பொருள் தொகுதி ஒன்று இலவசமாக வழங்கப்படும். இந்த சீட்டு புத்தகம் தேவையானவர்கள் உங்கள் பெயர் விலாசம் தொலைபேசி இலக்கத்தை whatsapp ஊடாக அனுப்பி வையுங்கள். உங்களுக்கு 5 வேலை நாட்களுக்குள் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். நீங்கள் அதன் தபால்( courier) கட்டணம் மாத்திரம் செலுத்தி(500/=) பெற்றுக்கொள்ளலாம். திட்டம் 2 இதில் நீங்கள் தனியாக எமது நிறுவனத்துடன் இணைந்து கொள்ளலாம். இதில் ரூபாய் 1000/= க்கு மேட்பட்ட எதாவது விரும்பிய கட்டணத்தில் இணைந்து கொள்ளலாம். உங்களது பெயர் 50 தொடக்கம் 70 நபர்கள் கொண்ட குழுவில் சேர்க்கப்பட்டு மாதம் ஒரு முறை நிறுவனத்தில் குலுக்கல் இடம்பெறும். இத்தனை நீங்கள் face book ஊடக live வீடியோவில் பார்வையிடலாம். குலுக்கலில் நீங்கள் அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டால் அதன் பின் எஞ்சிய மாத கட்டணங்களை கட்ட தேவை இல்லை. இவ்வாறு ஒவ்வொரு மாதமும் ஒரு அதிஷ்டசாலிக்கு பொருள் வழங்கப்படும். 12 ம் மாத முடிவில் மிகுதியாகவுள்ள அனைவருக்கும் அவர்களுக்குரிய பொருள் வழங்கப்படும். மேலதிக விபரங்களை பெற அழையுங்கள் 076 729 9689, 077 834 3146, 077 8763133,( sinhala/tamil) 077 637 1705. ආයුබෝවන් ! ඔබ දකින්නේ ඔබේ නිවස සඳහා උපකරණ, ගෘහ භාණ්ඩ සහ ඉලෙක්ට්‍රොනික උපකරණ ඇතුළු පහසු සීට්ටු ක්‍රමවේදයකි. ශ්‍රී ලංකාවම පුරා අපගේ සමාගම සේවා සම්බන්ධයෙන් විශ්වාස කරයි. මෙයින් දහස් ගණනක් ප්‍රතිලාභ ලබනවා. ඉතා වගකීමෙන් යුතුව සුහදශීලී සේවාවක් සැපයීම අපගේ අරමුණයි. උසස් තත්ත්වයේ නිෂ්පාදන පමණක් තෝරා වසරක වගකීමක් ලබා දෙන්න අපි විශිෂ්ට අලෙවියෙන් පසු සේවාවක් සපයන්නෙමු. අපි අපගේ ගනුදෙනුකරුවන්ගේ අදහස්වලට සවන් දී ඒ අනුව අනාගතයේදී අපගේ සැලසුම් සකස් කරන්නෙමු. ඔබට මෙම ව්‍යාප්තිය සඳහා අන්තර්ජාල උනන්දුවක් තිබේ නම් ඔබට පුද්ගලයින් 12 දෙනෙකු එකතු කර එය ක්‍රියාත්මක කළ හැකිය. මෙම සිට්ටු ක්‍රමය මාසිකව, දින 15කට වරක් හෝ දින 10කට වරක් ලබා ගත හැක. ඔබ සුදුසුකම් ලබන අවශ්‍ය භාණ්ඩය මොනවාදැයි ඔබ අපට දන්වන දින සිට දින 3ක් ඇතුළත අවශ්‍ය භාණ්ඩය ඔබ වෙත එවනු ලැබේ. භාණ්ඩ ලැබුණු පසු මුදල් ගෙවිය හැක. මෙහි 100/- සිට 4000/- දක්වා සැලසුම් කර ඇත. මේවායේ ඔබට අවශ්‍ය ව්‍යාප්තිය කරගෙන යා හැක. යෝජනා ක්‍රමයේ අපේක්ෂිත විෂයේ එක් වර්ගයක් වගකිවයුතු ක්‍රියාත්මක කරන්නාට නොමිලේ ලබා දෙනු ඇත. මෙය ප්‍රවෙශ පත්‍ර අවශ්‍ය අය අපගෙ whatsapp හරහා අපට ඔබගේ නම , දුරකථන අංකය සහා ලිපිනය යවන්න අපි ඔබට තැපැලයෙන් යවනූ ලැබේ. ඔබ හින් පසු 500/- ගෙවා ලබා ගන්න.ඔබට මෙම ප්‍රවේශ පත්‍රය සම්බන්ධයෙන් වෙනත් පැහැදිලි කිරීම් අවශ්‍ය නම්, කරුණාවෙන් අපගේ දුරකථන අංකයට හෝ WhatsApp හරහා අප හා සම්බන්ධ වීමෙන් ඔබට වැඩි විස්තර ලබා ගත හැක. 0778343146 Sinhala/Tamil 0778763133 singala/ Tamil 0767299689 Tamil 0776371705 Tamil

Whatsapp message: api.whatsapp.com(opens in a new tab)

More from JK LUXE

More ads from the top 1,000

See the top 1,000 ads