Rush Lanka Group ad creative
Rush Lanka Group
Rush Lanka Group

Active· since May 8, 2026

128
days running
2
relaunches

Ad copy

𝗥𝘂𝘀𝗵 𝗖𝗶𝘁𝘆 - நவீன நகர வாழ்க்கைக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு குடியிருப்பு திட்டத்தின் முதல் கட்ட அறிமுகம். Baseline Road இலிருந்து வெறும் 300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள Rush City, உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அருகிலேயே கொண்டுவருகிறது. முன்னணி பாடசாலைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வைத்தியசாலைகள், வங்கிகள், ரயில் நிலையங்கள், உணவகங்கள் போன்ற எளிதான அணுகல்களால் சூழப்பட்ட இந்த முகவரி கோழும்பு நகர எல்லைக்குள் , உங்கள் தினசரி வாழ்க்கையை முழுமையாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பின் மிகவும் உயிரோட்டமிக்க மற்றும் கலாச்சார பல்வகைமையைக் கொண்ட பகுதிகளில் ஒன்றான Dematagodaவில் அமைந்துள்ள Rush City, பல்வேறு வாழ்க்கை முறைகளும் தலைமுறைகளும் ஒற்றுமையுடன் வாழும் சமூகத்தின் உண்மையை பிரதிபலிக்கிறது. Rush Lanka Group இன் நம்பிக்கைக்குரிய பாரம்பரியத்தின் ஆதரவுடன், இந்த திட்டம் சுகவாழ்வு, வசதி மற்றும் சொந்தமான உணர்வை தினசரி வாழ்க்கையில் கொண்டு வரும்வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண அபார்ட்மென்ட் அல்ல, Rush City என்பது உங்கள் வாழ்க்கையை உயர்த்த, மற்றும் நகர வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்க உருவாக்கப்பட்ட இடமாகும். Phase 01 தற்போது அறிமுகமாகிறது. விரைவாக இன்றே! சிறப்பு அறிமுக விலையில் உங்கள் இடத்தை உறுதிசெய்துக் கொள்ளுங்கள்! *Terms and conditions apply. #RushLankaGroup #RushCity #AffordableApartments #apartmentincolombo #ColomboLiving #Colombo9 #dematagoda

api.whatsapp.com

WHATSAPP MESSAGE
🪄Crush AI

Like this ad? Make it yours.

Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.

More ads from Rush Lanka Group

Rush Lanka GroupRush Lanka Group
Active
128 Days
-Reach
2Ads
Rush Lanka Group Facebook ad
Details
Rush Lanka GroupRush Lanka Group
Inactive
14 Days
-Reach
Rush Lanka Group Facebook ad
Details
Rush Lanka Group Ad — Running 128 Days | Crush Ad Library