

Inactive· since Apr 7, 2026
- 113
- days it ran
- 0
- relaunches
Ad copy
"என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ வேலையை விட்டுடலாம். வீட்ல என்னை நல்லா பார்த்துக்கிட்டா போதும். அப்புறம், ஒரு வருஷத்துக்குள்ள எனக்கு கொழு கொழுன்னு ஒரு ஆண் குழந்தையை பெத்துக் கொடுக்கணும்! பொம்பளப் பிள்ளை வேண்டாம். அவளுகளை வளர்க்குறதுக்கு ரொம்ப செலவாகும்!” என்று சொன்னான் ஒரு சொட்டைத்தலையன். அவன் எதிரில் அமைதியாக அமர்ந்திருந்த சாருலதாவிற்கு இதை எல்லாம் கேட்கவே அவ்வளவு எரிச்சலாக இருந்தது. இப்படிப் பேசிய பிறகும் அந்த ஆள், சாருலதா கண்ணனுக்கு முன்னால் சிரிப்புடன் அமர்ந்திருந்தான். ஒரு பெண் பார்க்கும் சந்திப்பில் அவளுக்குப் பார்க்க வந்த மாப்பிள்ளை அவன். கிட்டத்தட்ட 40 வயதான அவனுக்கு தலையில் வழுக்கை விழ ஆரம்பித்திருந்தது, கூடவே தொப்பையும் இருந்தது. சாருலதாவின் சித்தி, லலிதா சுப்ரமணியம், அவள் தன்னுடைய மகளை விட ஒரு நல்ல மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டு விடுவாளோ என்ற கவலையில், இந்த மட்டமான, நடுவயது ஆளைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தியிருந்தார். “உங்க உயரம் என்ன சொன்னீங்க?” என்று கேட்டான். சாருலதா கவனம் இல்லாமல் தன் காபிக் கோப்பையைக் கலக்கிக்கொண்டே, “நூற்றி அறுபத்தெட்டு சென்டிமீட்டர்,” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள். அதைக் கேட்டதும் அந்த நடுவயது ஆளுக்கு மிகுந்த மகிழ்ச்சி. “ம்ம்... எனக்கு ஏத்த பொண்ணுக்கு இதுதான் சரியான உயரம். நான் கிட்டத்தட்ட 1.8 மீட்டர் உயரம், அதனால இதுதான் ஒரு ஜோடிக்கு சரியான உயர வித்தியாசம்னு சொல்லுவாங்க! நீ என்னை கிஸ் பண்ணனும்னா இனிமே எக்கித்தான் நிக்கணும், ஆனா அது ஒரு பிரச்சினையே இல்லை. நான் உன்னை குனிய வெச்சு பின்னால இருந்தும்...!” என்று இழுத்தான்.. அவன் எவ்வளவு வக்கிரமானவனாக இருக்கிறான் என்பதை உணர்ந்தவள் வந்த கோபத்தை கட்டுப்படுத்தினாள். தன் ஐ-ஷேடோ பூசிய இமைகளைச் சுழற்றிய சாருலதா, “ஒரு பொண்ணு எக்கி நின்னு கிஸ் பண்ற அளவுக்கு ஒரு பையனோட உயரம் இருக்கணும்னா, அவன் எவ்வளவு உயரமா இருக்கணும்னு உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்..ஒருவேளை உங்களுக்கு அந்த விசயத்துல பெருசா அனுபவம் இல்லை போல ,” என்றாள். சரியாக அந்த நேரத்தில், உயரமான, இறுக்கமான முகத்துடன் ஒருவன் அந்த கஃபேக்குள் நுழைந்தான்.அவன் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் உயரம் இருந்தான். அவனைப் பார்த்ததும் சாருலதாவின் கண்களில் ஒரு குறும்பு மின்னல் வெட்டியது.அவள் தன் நாற்காலியிலிருந்து எழுந்து அவனிடம் சென்றாள். “ஹேய் ஹேண்ட்சம், உண்மையான உயர வித்தியாசம்னா என்னன்னு காட்ட உங்களை ஒரு நிமிஷம் யூஸ் பண்ணிக்கலாமா?” என்று கேட்டாள்.. சாரு என்ன கேட்கிறாள் என்று புரியாமல் அந்த ஆள் முகம் சுளித்தான். அவன் மறுப்பதற்குள், சாருலதா அவன் டை-யைப் பிடித்துக் கீழே இழுத்து, கால் விரல்களில் எக்கி நின்று, அவன் மெல்லிய உதடுகளில் அழுத்தமாக ஒரு முத்தம் பதித்தாள். “பார்த்தீங்களா? ஒரு பொண்ணு எக்கி நின்னு கிஸ் பண்ணனும்னா, குறைஞ்சது இவர் உயரமாவது இருக்கணும்..அதை விட்டுட்டு இவ்ளோ மட்டமா இருந்துட்டு என்னவோ ரொமான்ஸ்ல கிங் மாதிரி பண்ண கூடாது..புரியுதா அங்கிள் !”என்று அந்த சொட்டைத்தலையனை வெறுப்பேற்றினாள். “உனக்கு எவ்வளவு தைரியம்...” அந்தத் தொப்பை போட்ட நடுவயது ஆள் அவமானத்தால் கோபமடைந்தான். ஆத்திரத்துடன் எழுந்து சாருலதாவை நோக்கிக் கை நீட்டி, “நடத்தை கெட்டவளே! கண்டவன் பின்னாடி போயி கிஸ் பண்றியா? உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினவங்ககிட்ட உன் நடத்தையைப் பத்தி நான் சொல்லப்போறேன்,” என்றான். சாரு எதற்கும் பயப்படாமல் இருக்க அவளை புதிதாக வந்தவன் சட்டென்று இறுக்கி அணைத்தான்.. புதிதாக வந்தவனால் சாரு வாழ்வில் வரப்போகும் மாற்றம் என்ன? சாரு கொடுத்த முத்தம் அவள் வாழ்வை மாற்றுமா? எலியிடமிருந்து தப்பிக்க சாரு புலியிடம் சிக்கினாளா? இதை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
என்னை மெல்லத்தொடும் தென்றலே
என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ வேலையை விட்டுடலாம். வீட்ல என்னை நல்லா பார்த்துக்கிட்டா போதும். அப்புறம், ஒரு வ.....
LEARN MORELike this ad? Make it yours.
Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.







