Best Fiction Stories ad creative
Best Fiction Stories
Best Fiction Stories

Inactive· since Jan 19, 2026

32
days it ran
0
relaunches

Ad copy

"இந்த ரூமுக்கு வெளிய மட்டும்தான் நீ என் பொண்டாட்டி. மத்தவங்க முன்னாடி நான் காட்டிக்கிறதுக்காக வச்சிருக்க ஒரு அலங்கார பொம்மை நீ. என்ன, இதுக்கு உனக்கு சம்மதம்தான?" ருத்ரன் சொன்னதைக் கேட்டு நீலிமாவின் இதயம் சுக்குநூறாக நொறுங்கியது. எத்தனையோ கனவுகளோடும், நம்பிக்கைகளோடும் தான் நீலிமா மங்கலத்து வீட்டின் மருமகளாக, ருத்ரன் பிரதாப்பின் மனைவியாகக் காலெடுத்து வைத்தாள். ஆனால், அத்தனை கனவுகளும் இதோ... இந்த முதலிரவு அறையில் அர்த்தமற்றுக் கிடக்கின்றன. அழுவதைத் தவிர வேறு என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. தன் கேள்விக்குப் பதில் வராததால், ருத்ரன் நீலிமாவை நிமிர்ந்து பார்த்தான். அவள் தலைகுனிந்தபடியே உடைந்த குரலில் கேட்டாள். "அப்போ... அப்போ எதுக்கு... எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?" சிதறிய வார்த்தைகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து அவள் கேட்டாள். "என் குடும்பத்தோட பெயருக்கும் பெருமைக்கும் ஏத்த ஒரு மருமகள், என் சமூக அந்தஸ்துக்குப் பொருத்தமான ஒரு மனைவி எனக்குத் தேவைப்பட்டா. அதுக்காக நான் கொஞ்சம் அதிகமாவே தேடினேன். அப்படித்தான் அன்னைக்கு அந்தத் தொண்டு நிகழ்ச்சியில உன்னைப் பார்த்தேன். இளமை, அழகு, நல்ல குணம், படிப்பு... என் மனைவிக்கு இருக்க வேண்டிய எல்லா தகுதியும் உனக்கு இருக்கு. ஆனா, என் வாழ்க்கையோட மறுபாதியா இருக்கிற தகுதி... அது உனக்கு இல்லை."

Read Full Story Now

"இந்த ரூமுக்கு வெளிய மட்டும்தான் நீ என் பொண்டாட்டி. மத்தவங்க முன்னாடி நான் காட்டிக்கிறதுக்காக வச்சிருக்க ஒரு அ...

LEARN MORE
🪄Crush AI

Like this ad? Make it yours.

Crush rebuilds this exact creative around your product — your brand, your colors, your offer — in about a minute.

More ads from Best Fiction Stories

Best Fiction StoriesBest Fiction Stories
Inactive
17 Days
-Reach
2Ads
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Inactive
40 Days
-Reach
2Ads
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Inactive
126 Days
-Reach
1Ads
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Active
172 Days
-Reach
1Ads
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Inactive
40 Days
-Reach
1Ads
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Active
38 Days
-Reach
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Active
65 Days
-Reach
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction StoriesBest Fiction Stories
Inactive
26 Days
-Reach
Best Fiction Stories Facebook ad
Details
Best Fiction Stories Ad — Ran 32 Days | Crush Ad Library